மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே!!!
Monday, March 29, 2010
குற்றம் - நடந்தது என்ன ?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
அதிகமானதால் இறந்ததாக
அந்த தேனீயின்
பிரேதப் பரிசோதனை முடிவில்
தெரிய வந்தது.
ஒரு வேளை அது
மடியும் முன்பு உன்னை
கடித்திருக்குமோ ???
9 comments:
Define "Unnai".. ;)
Sundar,
Yaar Andha "Unnai"??? :-P
-KK
Sundar, ore feelings la ithellam eluthara pola..
pinreenga sundar.. :)
@ raji , KK : kandu pidichu solren :-)
@ naveen, siva : thanks for ur comments :-)
Senthil Krishna said...
super !!
Thanks Senthil Krishna :-)
excellent :)
Thanks Balasubramanian
Post a Comment